சனி, 29 செப்டம்பர், 2012

அழகு ...

சிலரது கணிப்புகளில் அழகான புறத்தோற்றத்திற்கு முன் .....
அழகற்ற அகத்தோற்றம் தோற்றுவிடுகிறது.....
பெரும்பாலும்!