புதன், 18 ஜூலை, 2012

அம்மா - ஒரு கவிதை

பெற்ற தாயின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை. சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது. அன்னையை பற்றி ஒரு கவிதை "முதன் முதலாய் அம்மாவுக்கு... " என்ற கவிதையை படிக்கும்போது என் இதயம் கனத்தது. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்த்திவலைகள். இதோ முதன்முதலாய் அம்மாவுக்கு...
இந்த கவிதையை வைரமுத்துவின் கவிதை நடையில் கேட்க http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk&feature=youtube_gdata_player

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக